Our Special Moments

நேற்று 30/9/24 DVM பாலம் சேவை நிறுவனம் சார்பாக கல்விக்கான சிறந்த சமூக சேவைக்கான விருதும் மற்றும் தமிழ்நாட்டின் சிறந்த ஐஏஎஸ் அகாடமி விருதினை எனக்கும் நமது மேத்தா ஐஏஎஸ் அகாடமியினை தேர்வு செய்து அதனை சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதியரசர் உயர்திரு. ஜெகதீஷ் சந்திரா. அவர்களின் பொற்கரங்களால் கிடைக்கப் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம் உடன் DVM சேவை நிறுவன தலைவர் உயர்திரு .இருளப்பன் அவர்களும் மற்றும் ஆன்மீக செம்மல் உயர்திரு வடிவேல் முருகன்.அவர்களும் திரு டாக்டர் .நெல்லையப்பர் அவர்களும் வாழ்த்தியதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்